திருமண அமைப்பாளர்கள் கவனத்திற்கு!

 பாண்டிச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் செயல்படும் திருமணத் தகவல் அமைப்பாளர்கள் கவனத்திற்கு !

நீங்கள் பல சங்கங்களிலும் இணைப்பில் இருப்பீர்கள். ஒன்றும் பிரச்னையில்லை. இருப்பினும், அனைத்து சங்கங்களிலும் டிகிரி முடித்த வரன்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலையுள்ளது. இதர கல்வித்தகுதி உள்ளவர்களுக்கும் சேவை தரப்படவேண்டும். அதற்காகவே, இந்த வாட்ஸ்-அப் தளம் உருவாகியுள்ளது. எனவே, எமது ஸ்ரீஆண்டவர் மேட்ரிமோனியின் அமைப்பாளர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் இணைந்து, வரன்களுக்கான தேடுதல் பகிர்வை மேற்கொள்ளலாமே !



கருத்துகள்