திருமண வரன் பதிவு

  • எமது அலுவலகத்திற்கு   நேரில் விஜயம் செய்து தங்களது வரனுக்குரிய ஜாதக விபரங்கள் மற்றும் சுய விபரங்களை எமது பதிவு படிவத்தில் உள்ளீடு செய்து பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட படிவம் டிஜிட்டலாக பதிவு செய்யப்பட்டு, எமது கணினியில் பாதுகாக்கப்படும்.
  • மேலும், மாதாந்திர சங்க கூட்டத்தின் பரிவர்த்தனையின்போது 100 திருமண தகவல் மையத்தின் அமைப்பாளர்களுடன் பகிர்ந்தளிக்கப்படும். இதனால், தங்களின் வரனுக்கான பொருத்தமான ஜோடி விரைவில் அமைந்துவிடும்.
  • நேரில் வர இயலாதவர்கள், எமது படிவ மாதிரியைப் போல கணினியில் டைப் செய்து பதிவுக் கட்டணத்தை G Pay செய்தால், நேரடி பதிவு போலவே செயல்படுத்தப்படும்.
  • G Pay Number: 7708759729; Anbalagan Kaliyaperumal
  • எமது அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, மேலையூர் அஞ்சல், கல்லூரிச்சாலை, பூம்புகார்க்கல்லூரி அருகில், காளிதாஸ் காம்ப்ளக்ஸ் எனும் முகவரியில் செயல்படுகிறது.
  • தங்களின் பதிவுக்கான காலம் 3 மாதங்கள். அதுவரை, பொருத்தமான வரன்களின் சுயவிபரங்கள் நேரிலோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ பகிரப்படும். 
  • பதிவுக்கட்டணம் திருப்பித்தரப்படமாட்டாது
  • எமது முயற்சினால் திருமணம் நிச்சயிக்கப்படுமேயானால் உரிய சேவைக்கட்டணம் செலுத்தப்படவேண்டும்.

கருத்துகள்