மணமகன் / மணமகள் தேடலுக்காக எவ்வளவோ செலவு செய்கிறீர்கள்! எத்தனையோ தகவல் மையங்களில் பதிவு செய்கின்றீர்கள் மக்களே! எத்தனையோ இணைய தளங்களில் பதிவு செய்கின்றீர்கள்! சரி, எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாமே !
இதோ, எமது மேட்ரிமோனியில் பதிவு செய்வதற்கென வாட்ஸ்-அப் வழியே தங்களது வரன் பதிவை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களைச் சார்ந்த பெற்றோர்கள், எமது வாட்ஸ்-அப் QR Code-ஐ ஸ்கேன் செய்து வரன் பதிவை மேற்கொள்ளலாமே !
ஆன்லைன் வழியான பதிவு கட்டணம் ரூ.500/-ஐ GPay வழியே செலுத்திவிட்டு, தங்களது சுயவிபர படிவத்தை, Jpeg / PDF வடிவத்தில் எமக்கு வாட்ஸ்-அப் செய்தீர்களேயானால், பாதுகாப்பாக எமது கணினியில் வைக்கப்பட்டு, உரிய பொருத்தமுள்ள வரன்களுக்கு பகிரப்படும்.
இதற்கென, மணமக்களுக்கான வாட்ஸ்-அப் குரூப் நடைமுறையில் உள்ளது. அப்படி, பதிவு செய்திட்ட வரன்களுக்கு திருமணம் நடைபெறும்பட்சத்தில், ஒரே ஒரு முறை வாட்ஸ்-அப் குரூப்பில் நீங்கள் தகவல் தந்தவுடன், கணினி பதிவு நீக்கப்படும். மற்றும், இதர திருமண தகவல் மைய அமைப்பாளர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்களில் பகிரப்படுவதன் மூலம், தேவையற்ற போன் அழைப்புகள் உங்களுக்கு வருவதைத் தவிர்க்கலாம்.
எமது வாட்ஸ்-அப் எண் மூலம் பதிவு மேற்கொள்ள:


கருத்துகள்
கருத்துரையிடுக